(ஒரு ஏழை விவசாயியின் பிக்ஷையும்
பெரியவாளின் எளிய தன்மையும்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-18
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
(ஒரு சிறு பதிவு)
ஒரு கிராமத்தில் முகாம்.ஏழை விவசாயி ஒருவர்
தரிசனத்துக்கு வந்தார். தன் சொந்த சாகுபடியில்
ஒரு கிராமத்தில் முகாம்.ஏழை விவசாயி ஒருவர்
தரிசனத்துக்கு வந்தார். தன் சொந்த சாகுபடியில்
விளைந்த வரகு அரிசியைக் கொண்டு வந்து
சமர்ப்பித்து,"சாமி சாப்பிடணும்" என்று
வேண்டிக் கொண்டார்.
சமர்ப்பித்து,"சாமி சாப்பிடணும்" என்று
வேண்டிக் கொண்டார்.
பெரியவாள் வரகு அரிசியை வடிக்கச் சொன்னார்கள்.
அதனுடன் புளிக் காய்ச்சல் சேர்த்து,'வரகு அரிசி
புளியஞ்சாதம்' செய்யச் சொன்னார்கள். அன்றைய தினம்
ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு அந்த புளியஞ்சாதம்
நைவேத்யமாயிற்று. பொரி வேண்டாம் என்று சொல்லி
வரகுச் சோற்றையே பிக்ஷையாக எடுத்துக் கொண்டார்கள்.
வரகுச் சோற்றையே பிக்ஷையாக எடுத்துக் கொண்டார்கள்.
அணுக்கத் தொண்டர்களின் இதயம் கசிந்தது.
ஓர் ஏழை விவசாயியின் அன்பு நிறைந்த வேண்டுகோளை
ஓர் ஏழை விவசாயியின் அன்பு நிறைந்த வேண்டுகோளை
நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட பெரியவாளின் எளிய
தன்மையை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போனார்கள்.
No comments:
Post a Comment