Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, March 31, 2014

Dear Friends,
We are broadcasting on each Friday (between 10 am to 12.30 pm IST) & (between 6 pm to 7 30 pm IST) Nama Sankeerthanam & Saturday (between 6 pm to 7 30 pm IST) Carnatic Music. The link is given below for your information. Please join me as per the above timing and enjoy the divine bliss.
http://karthikumasubu.listen2myradio.com/

From Moments of a lifetime published by Shri H G Rangan Goud. Mahaswami-Architect of Architects

The following episde was narrated by Engineer Mani concerning the renowned architect Sri R R Sharma- the first Indian to acquire his degree in architecture from the London School of Architecture, in those days- whom he accompanied when calling upon the Mahaswami.
The renowned architect, known for his vast knowledge in his field went to see the Mahaswami on being called on for some work.The work that lay ahead was quite simple. The figures of Adi Sankara and his four disciples had to be installed in Rameswaram at a height, in such a way that they could be seen without any obstruct tion when viewed from Agni Theertham. The angle of elevation for the height of the structure on which the figures had to be installed had to be decided. The architect was a little taken aback and felt slighted that he had been called for a matter as insignificant as this. Meanwhile as he looked at Mahaswami several thoughts passed through his mind. “people talk so much about the Sankarachaya. But he looks so non-descrpt and puny, and seems snothing extraordinary. Is he at all as knowledgeable as it is generally believed?´As for the Mahaswami, in his own leisurely manner he began to converse with the architect. He asked Sri Sharma the names by which the various measurements were signified. The architect for his part replied with words like ‘foot’,’yard,’ mile’ and so on. Sometimes passed. His Holiness showed the measurements from the tip of his middle finger to that of the forearm and asked the architect what it was called. The architect shot back the reply that it was called ‘muzham or yard in Tamil. Sometime passed. Now His Holiness stretched his fingers and pointing to the distance between the tip of the thumb and the tip of the little finger asked the archietect by what term it was described. Without a moment’s hesitation the architect replied that it was known as ‘jaan’ in Tamil. The architect was amused and wondered why His Holiness was questioning him thus, making him name the basic measurements. But more was yet to come.
A short while later His Holiness stretched his thumb and his foreginfer and looked at the architect questioningly as if to ask if there was any such measurement and it it was in use what it was called. The architect was taken aback and had no answer to give. Nor could
He say definitely that no such measurement existed because he was not sure whether it did or not. Minutes passed and only silence reigned. Then answering his question himself, His Holiness said,’It is known as ‘coopay’, isn’t it?”
In those days the only train from Rameswaram to Chennai was the Boat Mail. The architect
Boarded the train that night in a state of restlessness for he had to ascertain the matter to himself. On reaching his place, the next morning, the first thing that he did was to search the Dictionary of Architect Terms and to and behold. There it was ‘coopay’ which signified the space between the tip of the thumb and the tip of the forefinger.
The architect telephoned his friend Mani, the engineer and said “Mani,That samiyar of yours… my saluations to him!!

Saturday, March 29, 2014

பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால்
இவரைத்தான் சொல்ல வேண்டும். கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு.ரொம்பக் கஷ்டமா இருக்கு.
பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்....
பெரியவா என்ன உத்திரவு போட்டாலும், அதன்படி நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?
பெரியவாள் சொன்னார்கள்.
1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடையதுதானே' என்று சொந்தம் கொண்டாடி,கிணறே தண்ணிரைக் குடித்துவிடுவதில்லை.
2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.
4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக் கொள்வதில்லை.
- இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக
அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் .
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ?
குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி,ஏழைகளுக்கு உதவி, சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி, நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும். அப்புறம்.வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன? "உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான். சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப் ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
உம்மாச்சி தாத்தா, ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் !!

Source: Shri Well-bred Kannan

Thursday, March 27, 2014

Ishta Purtham - Refer to the below real incident with Mahaperiyava

The man was a miser of all misers!
He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Periva's darshan. With his right hand over his... mouth, he started to speak emotionally. I have blood pressure & diabetes for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periva must please suggest a parikaram (remedy).
"Will you do as I say", asked Periva.
"Certainly", said the man.
"It might be difficult...".
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer......", saying this, he wiped his eyes.
Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periva let him down?
Periva said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".
Trees bear fruits, but it never says 'this fruit belongs to me. I will only eat it".
"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves".
"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others). They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?
"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds".
"Have you heard about the dharmam called 'Ishta Purtham?'. Money must be spent in good deeds like digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?"
"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".
The man started weeping uncontrollably..."
He lived for many years thereafter doing a lot of dharma.

Pranam !

Ishta Purtham - Refer to the below real incident with Mahaperiyava

The man was a miser of all misers!

He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Periva's darshan. With his right hand over his... mouth, he started to speak emotionally. I have blood pressure & diabetes for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periva must please suggest a parikaram (remedy).

"Will you do as I say", asked Periva.

"Certainly", said the man.

"It might be difficult...".

"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer......", saying this, he wiped his eyes.

Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periva let him down?

Periva said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".

Trees bear fruits, but it never says 'this fruit belongs to me. I will only eat it".

"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves".

"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others). They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?

"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds".

"Have you heard about the dharmam called 'Ishta Purtham?'. Money must be spent in good deeds like digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?"

"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".

The man started weeping uncontrollably..."

He lived for many years thereafter doing a lot of dharma.

Tuesday, March 25, 2014

Here are two episodes from Paramaachaaryaal' s life - one in English and the other in Tamil. They demonstrate how Maha Periyavaa can convey the messages to us by continuing the mouna (silence) or breaking it too.
Two devotees' recollection
1 .. Puncturing the Ego
I witnessed an incident some 4 decades back in Kalavai, when I went to have a darshan of Paramacharya on His Jayanthi day.There was as usual a huge crowd. My wife and me were waiting when suddenly He appeared from another side. The crowd started moving towards Him .There was a 50 year old Man with Gold chains adorning the neck and his wife prostrated before Him. Periyavaa was in Mouna vratham. He looked a very well placed Buinessman.
Periyava enquired"How are you?" in Mouna.
This man and his wife gave a pamphlet showing that he conducted for 4 days 'Samashti Upanayanm' for poor Brahmins in KK Nagar(Free Upanayanams with all cost born by him.) Periyava looked at the pamphlet..There was silence. He asked him "How much did you spend.?" "He said a few lacs." Silence.
Periyavaa asked him in Mouna, about a boy called "Dakshinamurthy of Tirunelveli. This man got a shock of his life time. Periyava disappeared.!
This man started weeping uncontrollably. .His wife tried to pacify and a few Journalists present asked him " Sir what happened. Why are you crying "
He went on repeating " I am a criminal..I am a criminal." Then he explained :
"I had a widowed sister years back and her son's name is Dakshinamurthy. I took care of them but she also passed away. I didnt like to keep that boy in my house and drove him away and I dont know where he is. Periyava 'indirectly' aks me today 'You do Samashti Upanayanm' for all but you have forgotten your own sister's son! Now I have to somehow find him and make him a man.."
2..
When Paramacharya was observing Kaashta Mauna (complete silence) on a day, He was silently blessing the devotees. When it was the turn of one Sri Sankaran, who lost both his eye sight during Indian Freedom struggle, Maha Periyavaa asked him about his welfare and the family's. To the bemused devotees He explained that if He blessed Sri Sankaran in silence, he could not have realised that being blind; hence He decided to break the silence and openly blessed him. Maha Periyavaa added that He did so respecting Sri Sankaran's patriotism; He did not mind breaking His Vratha for the sake of a blind patriotic devotee !
Source : from an e mail recd

Sunday, March 23, 2014

“The different duties in the Mutt were allotted to different staff. As such it fell on a young man to wash the vessels used in the Sri Chandramouleeswara Puja. One day this young man while washing the vessels thought aloud, “this is the lowliest and worst of all the services rendered in this place!” This grouse of the young man fell on the ears of Maha Periyava who happened to pass by. The next day Maha Periyava instructed all the staff of the Mutt to assemble in His presence. When all had reported, Maha Periyava said, ‘There are innumerable people who consider it the highest of blessings to wash the vessels used in Sri Chandramouleeswara Puja. But here is this young man who feels otherwise. Therefore, today he should be spared of this duty and all the rest of you should each wash a vessel!’ And that day even the manager, who was only a year or two younger to Maha Periyava and a highly learned and intelligent man, lent a hand in washing the Puja vessels of Sri Chandramouleeswara. The young man quickly realized his mistake and fell at the feet of Maha Periyava. From then onwards he attended to his duty with all enthusiasm and reverence.”

Source:Cnu Pne

Friday, March 21, 2014

The craze of jaathakam matching was decried by Mahaperiava

An astrologer had come for Periyava’s darshan. He said ‘ Big family…….Very little income, Revenue out of practicing astrology is very less….Very difficult..’
Periyava asked ‘Oh…..Are you living in the same ancestral house, that your father was living in?’
‘No….My elder brother is living in the same. I am living in another house that is on the western side of the ancestral house’.
Periyava said ‘You do not stay there. In the ancestral house, on the eastern side there is an old cow shed no? There you put-up a hut and stay there. For generations your family has done Ambal pooja. Stay in the cow shed.’
Periyava continued, ‘……Also, another thing you should hear. You are blaming (scolding) all planets no!….In your (client’s) horoscope Guru is neechan, Sani is papi, Bhdhan is vakram….You should not mouth these words. Guru is a big planet. Dakshinamurthy swaroopam. You should say of him as neechan, Papi, Vakram etc. Sani is the son of Suriyan. He has got the title of Ishwaran. You are calling him Papi…… It is enough if you say “The planets are not in the right place. The Kala palan is not good. Etc.. When people come to you for matching of horoscopes of boys and girls, instead of bluntly saying “They don’t match”, you can say “The right period for vivaha for the girl is yet to come. The putra bakyam for the boy is in doubt.” There are many girls who are aged beynd 30, and still not married. When such horoscopes come to you, to the extent possible, you should answer them without rejecting to the extent possible.
In marriage subject, you should not give much importance to Horoscope match. Matching of Sect (Kulam), Gothram and the minds (Manas) is enough. In olden days, horoscope matching was not having so much importance.

The craze of jaathakam matching was decried by Mahaperiava

An astrologer had come for Periyava’s darshan. He said ‘ Big family…….Very little income, Revenue out of practicing astrology is very less….Very difficult..’

Periyava asked ‘Oh…..Are you living in the same ancestral house, that your father was living in?’
‘No….My elder brother is living in the same. I am living in another house that is on the western side of the ancestral house’.
Periyava said ‘You do not stay there. In the ancestral house, on the eastern side there is an old cow shed no? There you put-up a hut and stay there. For generations your family has done Ambal pooja. Stay in the cow shed.’
Periyava continued, ‘……Also, another thing you should hear. You are blaming (scolding) all planets no!….In your (client’s) horoscope Guru is neechan, Sani is papi, Bhdhan is vakram….You should not mouth these words. Guru is a big planet. Dakshinamurthy swaroopam. You should say of him as neechan, Papi, Vakram etc. Sani is the son of Suriyan. He has got the title of Ishwaran. You are calling him Papi…… It is enough if you say “The planets are not in the right place. The Kala palan is not good. Etc.. When people come to you for matching of horoscopes of boys and girls, instead of bluntly saying “They don’t match”, you can say “The right period for vivaha for the girl is yet to come. The putra bakyam for the boy is in doubt.” There are many girls who are aged beynd 30, and still not married. When such horoscopes come to you, to the extent possible, you should answer them without rejecting to the extent possible.
In marriage subject, you should not give much importance to Horoscope match. Matching of Sect (Kulam), Gothram and the minds (Manas) is enough. In olden days, horoscope matching was not having so much importance.

Wednesday, March 19, 2014

"சாகும் காலத்தில் சங்கரா" - எப்படி முடியும்?

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு ஒரு பரிக்ஷை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையை ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேற நினைப்பு வரக்கூடாது. சொல்லும் போது ஸுலபமாக இருக்கும் தான். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.
கமாக்ஷியோ நடராஜாவோ தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமன ஸ்வாமியோ, முத்துக்குமரனோ, மஹாகணபதியோ எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு சமமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், இதிலே கஷ்டம் என்ன இருக்கிறது?
மனஸுக்கு நம்மியமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன சிரமம்? என்று தான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டு விட்டு மனஸ் வேரெங்கேயாவது தான் போய்விழும். அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழகிக்கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம்.
எல்லாம் அப்யாசத்தில், விடாமுயற்சியில் தான் இருக்கிறது. நம்முடைய ஸ்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!!
ஸ்ரீ பெரியவா சரணம்.
- சாணு புத்திரன்.

Monday, March 17, 2014

From the article Mahaaswamibhyo Chandrasekarendrasaraswateeyathivarebhyo Namo Nama
S.A. Ramakrishnan Salem
In the year 1975, a devotee of Sri Anantarama Deekshitar commenced performing “Sahasra Aavarati” of “Sri Gayatri Maha manstra” at Adhistanam daily, without break , for a month. He decided to perfrom this on listening to Sri Deekshitar’s recorded upanyasam, where in Sri Deekshitar narrates the importance of performing of ‘Sahasra Aavarti’ with concentration , daily, without break for a month outside the house. Sri Deekshitar also cited “ Manu Smiriti’ as to how such a person performing “ Sahasra Aavarti’ gets rid of all “ paapam’ effortlessly in the same way as the snake gets rid of its outer skin. This was done separately after performing “Praata: Sandhyavandanam”. After completing the japams for thirty days, he went to Kalavai , where at the adhistanams of His Guru and Paramaguru, Sri Mahaperiyaval was camping.
Without talking to anyone who had come to have his darsan, Mahaperiyaval went to the east side of Sri Adhistanams. This devotee along with his friends decided to do “pradakshinam’ of the Adhisthanams. On coming to the south east side, they could heard the voice of Sri Mahaperiyaval. They climbed upon the foundation stones and clutching the compound wall, started listening to Sri Mahaperiyaval, who was facing north and so could not see the devotees. He was speaking about how Sri Deekshitar preached successfully, the importance of performing one’s karma and and more specifically , one’s ‘nitya karma’. He was also recollecting as to how Sri Deekshithar even went to many villages that were far away from big towns and cities, as ordered by him, to give ‘upanyasam’ on our
Vaikida dharma’ under the auspices of ‘Veda Dharma Paripalana Sabha’ ( an institution founded as directed by Sri Mahaperiyaval, to spread the knowledge of Vedas, and the importance of performing the ordained karmas.) He was telling about how the upanyasams of Sri Deekshitar had a highly positive impact on most listeners.
At that time, Sri Mahaperiayva mentioned our relative who was in the Sri Mutt, doing service for some time. He enquired about the name of our relative as if he could not recollect it. aAt this time his ‘sishyas’ standing in front of him looked at us. Sri Mahaperiyava asked them whether someone is standing behind him and turned towards us. He asked the devotee (who performed ‘sahastra avarati’ for a month) to continue performing ‘sahasra avarati’ as often as possible. (innum niraya gathri panindu iru). The devotee was delighted, as he had not told anyone about his doing the japams. When the devotee replied that he would and that he has been doing it at Sri Adhistanam of Sri Deekshithar at Salem, Sri Mahaperiyaval, keeping his right palm on his chest, with a smiling fac,nodded his head to convey that he very well knew it.
The delighted devotee has been performing ‘sahasra aavarti’ and is naturally the experience the effects of it. He is also in the habit of narrating the incident to many, in order to induce them to start performing ‘sahasra aavarti’ of sri gayathi mahamantram preferably in a sacred place, outside one’s house.

Saturday, March 15, 2014

In 1925 when Periyava was camping around Palakkad, at Noorani a lady with advanced stage of pregnancy prayed that all the children born earlier had died immediately and she wants the child she was carrying to be alive.A boy was born to her with Periyava's blessing.The lady named the boy' Periyava pichai' ( Periyava's donation) and placed the baby at Periyava's feet when he was passing by on a road.
The boy grew up, got married and went to Venkatadri Agaram with his wife with the intention of having Periyava's darshan and to pray to him to be rid of the stomach pain he was experiencing chronically.He hadn't ever visited Periyava and didn't know how to go about it as he had studied in the U S A and was employed in Kolkatta. He was in his pants and shirt and stood at a distance.
Periyava emerged to go to the temple.He walked towards the boy, called him 'Periyava pichai' and asked about his welfare.He explained to the boy his mother's devotion to him and asked him to stay at Chidambara Iyer- lawyer's house. The boy later wore panchakacham and came for darshan.Periyava told him," Perform your mother's annual shrAddam at Kashi and your stomach affliction would get cured. There is no need to go for surgery.'
The boy wrote in three months that his stomach pain had vanished.

Thursday, March 13, 2014

The following exhilarating incident was mentioned by one of the disciples of Sri Madhuramurali Swami.
The intensity and depth of Paramacharya’s memory is legendary. Paramacharya was camping in MIT campus in Chennai and one day after his lecture, he was offering prasadam including kumkum (vermilion) to the students coming in a line.
One of the students was summoned back by the Acharya after he received the prasadam. The Mahasvami asked him in Kannada language whether was he from Dharwad – a place north of Bangalore in Karnataka. The student replied in affirmative. He then asked the student per chance was his name Chandrasekhar or Chandramouli. The student with an exclamation said it was indeed Chandramouli. He also confirmed his age as 22 when he was posed with that question by Mahasvami. Then Paramacharya enquired about the welfare of his parents and blessed him again. The entire dialogue was in Kannada.
Chandramouli hesitatingly informed Paramacharya that this was the first occasion he was seeing him and how come Mahasvami knew so much about him. Paramacharya told him that when he was camping in Dharwad about 23 years ago, a couple came to him and sought his blessings for a baby. Paramacharya blessed them. When he gave the prasadam to the couple, the husband applied the kumkum in the forehead and then a small bit of it on his right shoulder in a fast moving action. Mahasvami told Chandramouli that he did the same kind of action after receiving prasadam from him and Paramacharya was immediately reminded of his father's similar action. Also remembering their pleas, He just added the bits and derived his age too.
See even that small insignificant motion of hand has been captured in his mental framework and recalled effortlessly after so many years.

Tuesday, March 11, 2014

1932-ஆம் வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதியில் நிகழ்ந்த மஹா சிவராத்திரிக்குக் காளஹஸ்தி க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்யவேண்டும் என்று ஸ்வாமிகள் விரும்பினாகள்.
காஞ்சிபுரத்திலிருந்து திருப்பாற்கடல், வேப்பூர் அடைந்து பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி சித்தூருக்கு விஜயம் செய்து பாக்காலா வழியாகத் திருப்பதியில் ஒருநாள் தங்கி காளஹஸ்திக்கு விஜயம் செய்தார்கள்.அன்று ஸ்வாமிகள் ஸ்வர்ணமுகி ஆற்றில் நீராடிப் பெரியதொரு மாமரத்தின் அடியில் உட்கார்ந்து அடியார்களுக்குத் தரிசனம் அளித்த காட்சி தக்ஷிணாமூர்த்தியே உலகில் அவதரித்து காட்சி அளித்த்து போல் விளங்கிற்று. காளஹஸ்திவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களை வரவேற்க அவசரமாக ஏற்பாடுகளைச் செய்தார்கள். காளஹஸ்தி மன்னர் ஸ்வாமிகள் நீராடிய இடத்தில் ஸ்வர்ணமுகியின் கரையில் பந்தல் அமைக்கச் செய்தார்.
அம்மன்னர் தமது பரிவாரங்களுடனும், தேவஸ்தான அதிகாரிகளுடனும், தேவஸ்தான மரியாதைகளுடனும், ஸ்வாமிகளைப் பூர்ண கும்பத்துடன் வரவேற்றுப் பெரியதொரு ஊர்வலத்தையும் ஏற்பாடு செய்தார். ஊரின் முக்கியமான வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. ஸ்வாமிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த கற்பக சத்திரத்தில் முடிவடைந்தது.
ஸ்வாமிகள் காளஹஸ்தியில் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். சிவராத்திரி அமாவாசையன்று ஸ்வாமிகள் அவ்வூர் ஆலயத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள கைலாசகிரி மலையைச் சுற்றிவர விரும்பவே, அவ்வூர் மக்கள் மலைப்பாதை சீராக இல்லை என்றும், பாதை இல்லாத மேடுபள்ளங்களையும், முட்புதர்களையும் கடந்து செல்ல வேண்டும் என்றும், சுமார் முப்பது மைல்கள் நடக்க வேண்டும் என்றும் கூறி, அந்த கிரிபிரதட்சணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் பலமுறை பிராத்தித்துக்கொண்டனர். ஆனால் எவ்வளவு கஷ்டம் இருந்தபோதிலும் அந்த மலைமீது ஏறி, அதை வலம் வருவதென தீர்மானம் செய்து கொண்டார்கள்.
காலையில் ஒன்பது மணிக்கு ஸ்வாமிகள் கால்நடையாகப் புறப்பட்டு பகல் முழுவதும் கடும் வெயிலில் மலையைக் கடந்து இரவு ஒருமணிக்கு ஸ்வாமிகள் காளஹஸ்தியில் தமது இருப்பிடத்திற்குத் திரும்பினார். மறுநாள் காளஹஸ்தி மன்னர் ஸ்வாமிகளை தம் அரண்மனைக்கு வரவேற்று, பாதபூஜை முதலான வழிபாடுகளைச் செய்து, தமது அரண்மனையில் புனிதமாக வைக்கப்பட்டிருக்கும் பழைமையான சிம்மாசனத்தில் ஸ்வாமிகளை அமரச் செய்தார்.
இதற்கு முன்னர் 1887-ஆம் வருடம் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 65-ஆம் ஆசார்யர்களான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நிகழ்ச்சியை அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த குறிப்புக்கள் மூலம் யாவரும் தெரிந்து கொண்டனர்.

Source: Shri Well bred Kannan

Sunday, March 9, 2014

Periyava!

Narrated by Shrimathi Thangamani Swaminathan

54 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகிலுள்ள திப்பிராஜபுரம் கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டார். பெருங்கூட்டம் அலைமோதியது. அதில் சிக்கிக்கொண்ட ஒரு ஒன்பது வயது சிறுமியை கூட்டத்தினர் அங்குமிங்கும் தள்ளினர். அவளது கையில் ஒரு நோட்டு இருந்தது. அதை பெரியவர் கையில் கொடுக்க வேண்டும் என்பது அவளது நோட்டம். எப்படியோ ஒரு வழியாக பெரியவர் முன் வந்து விட்டாள். ஆனாலும், அவளை அவர் பார்க்கவில்லை. பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தார்.  ஒரு வழியாக, சிறுமி மீது பெரியவரின் பார்வை பட, அவரை அருகே அழைத்தார். சிறுமி அவரிடம் ஆசி பெற்றாள்.

""இந்த நோட்டில் லட்சத்து எட்டு தடவை "ஸ்ரீராம ஜெயம்' எழுதிருக்கேன்! வாங்கிக்கிடுங்கோ!'' என்றாள். பெரியவரும் அதை தன் தலையில் வைத்து "ராம..ராம..' என்று ஐந்துமுறை உச்சரித்தார். நோட்டை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்து, ஏதோ அவரிடம் சொன்னார். ஆனாலும், சிறுமி அங்கிருந்து நகராததைக் கண்ட பெரியவர், ""வீட்டுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.

""சுவாமி! ஸ்ரீராமஜெயம் எழுதினா நீங்க வெள்ளிக்காசு தர்றதா சொன்னாங்க! அதற்காகத்தான் காத்திருக்கேன்,'' என்று சற்றும் தயக்கமின்றி சொன்னாள்.

பெரியவர், அவளை உற்றுப்பார்த்து விட்டு, பதில் சொல்லாமல், தீர்த்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.வருத்தமடைந்த சிறுமி வீட்டுக்குப் போய்விட்டாள். அன்று மாலை பெரியவர், அவள் வீட்டுப் பக்கமாக பல்லக்கில் பவனி வந்தார். ஒரு வீட்டின் முன் பூரணகும்ப மரியாதை அளித்த போது, சிறுமி வேகமாக அவர் அருகே சென்றாள்.

பெரியவரிடம்,""சுவாமி! நீங்க எனக்கு இன்னும் வெள்ளிக்காசு தரலியே! சுவாமியான நீங்களே இப்படி ஏமாத்தலாமா?'' என்று சற்று கடுமையாகவே கேட்டாள். இதைக்கேட்ட அவளது தந்தை அவளை தரதரவென வீட்டிற்குள் இழுத்துப்போய் விட்டார். ஊராரோ மரியாதையில்லாமல் பேசிய அவளைத் திட்டினர்.

பெற்றவர்களுக்கு அவமானம் தாங்கவில்லை, அப்போது தான் நிகழ்ந்தது அந்த அற்புத நிகழ்வு. பெரியவர் பல்லக்கை விட்டு இறங்கி, அவளது வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார். பெரும் பணக்காரர்கள் எல்லாம் அவர் தங்கள் வீட்டுக்கு வரமாட்டாரா என்று ஏங்கித்தவித்த வேளையில், பெரியவர் தங்கள் வீட்டுக்கு வந்ததும் சிறுமியின் பெற்றோர் என்ன செய்வதென அறியாமல் திகைத்தனர். சிறுமியின் தாய், ஒரு மணையை (பலகை) கொண்டு வந்து போட்டார். அதில் ஏறி நின்ற பெரியவர், ஏதும் பேசாமல் மீண்டும் வெளியே வந்து விட்டார். மறுநாள் "சாமாங்கிறது யாரு?' என்ற குரல் அவள் வீட்டு வாசலில் கேட்டது. ஒருவர் மரத்தட்டுடன் வாசலில் நின்றார்.

அவளது அப்பா "நான் தான் சாமா என்ற சாமிநாதன் என்று அவரை வீட்டுக்குள் அழைத்தார்.

""இங்கே தங்கமணிங்கிற குழந்தை இருக்காளாமே! அவளுக்கு பெரியவா ஆசியோட பிரசாதம் அனுப்பியிருக்கா,'' என்றார். தட்டில் குங்குமம், பழம், அட்சதையின் நடுவே ஒரு வெள்ளிக்காசு இருந்தது. சிறுமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் வேறு யாருமல்ல. இந்த கட்டுரையை எழுதிய நானே தான்! என் பெயரை யாரிடமோ விசாரித்து, எனக்கு வெள்ளிக்காசு வழங்கிய அந்தத் தங்கக்கைகளுக்கு சொந்தமான மகாபெரியவரின் ஆசியை நினைத்து இப்போதும் நெக்குருகி நிற்கிறேன்.

Wednesday, March 5, 2014

"நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி-பெரியவா வைத்தியம்

சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நன்றி;வானதி பதிப்பகம்.
பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால்

இவரைத்தான் சொல்ல வேண்டும்.

கஞ்ச மகா பிரபு!

காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க

மனம்தான் இல்லை.

பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு

உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும்

ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே

வந்திருக்கு.ரொம்பக் கஷ்டமா இருக்கு.

பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."

"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"

"செய்யறேன்."

"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."

"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்....

பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி

நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம்

என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று

சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத

கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு

சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?

பெரியவாள் சொன்னார்கள்.

1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடை

யதுதானே' என்று சொந்தம் கொண்டாடி,கிணறே

தண்ணிரைக் குடித்துவிடுவதில்லை.

2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்;

நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச்

சாப்பிடுவதில்லை.

3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால்

குடிப்பதில்லை.

4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன

ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்

கொள்வதில்லை.

-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட,

பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு

என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு

உபகாரம் செய்யணும்?"

"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக

அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.

"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து

வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது.

பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."

"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ?

குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி,ஏழைகளுக்கு

உதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல

காரியங்களிலே பணத்தைச் செலவிடணும்.அப்புறம்...

வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து

வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை

நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி,

அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."

கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார்,

பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம்
ஜீவித்திருந்தார்.

பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும்

"நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின்

உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்.

Monday, March 3, 2014

"ஒண்ணு உனக்கு..இன்ணொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு....!"

கட்டுரையாளர்;பாரதி,வை,ராமச்சந்திரன்
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

நன்றி; வானதி பதிப்பகம்.

1971-ஆம் வருடம். மகாப் பெரியவாள் தஞ்சையில் முகாம்.

நாள்தோறும் கல்யாண வைபோகம்தான்!

சாரி சாரியாக (ஆமாம்,புடைவை,புடைவையாகத்தான்)

பெண்கள்.

சுவாஸினி பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு, காமாட்சியம்மன் திருவுருவம்

பொறித்த பொற்காசு ஒன்றை,ஒவ்வொருவருக்கும்

அருளுகிறார்கள் பெரியவாள்.புடைவைத் தலைப்பை

நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துக்

கொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து

பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்கிறார்கள்,மாதரசிகள்.

அந்தப் பெண்மணியின் புடைவைத் தலைப்பிலும்

பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில்

எடுக்கிறார்--பார்க்கிறார்--வியக்கிறார்.

"இரண்டு காசுகள்...!

என்ன அதிருஷ்டம்! இரண்டு பொற்காசுகள்...!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன...?

வேறு யாருக்குத் தெரியும்...?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்,

பெரியவாளிடம் வந்து அடக்க ஒடுக்கமாக நின்றார்.

"என்ன?" என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

"என் புடைவையில் ரெண்டு காசு வந்திருக்கு...

எல்லோருக்கும் ஒண்ணொண்ணுதானே....?
அதான் இண்ணொண்ணை....."

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

"ஒண்ணு உனக்கு..இன்ணொண்ணு உன் வயிற்றில்

இருக்கிற குழந்தைக்கு....!"

அட, அப்படியா?

தான் கருவுற்றிருப்பதைப் பெரியவாளிடம் யாரும்

சொல்லவில்லையே...பெரியவாள் எதிரில் அரைவிநாடி

நேரம்தானே நின்றிருப்பேன்....
அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்குப் பின் இரட்டைக் குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம், பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்குக் கர்ப்பவாசம், சொர்க்கவாசம்!

கணேச-சுப்பராமன்களான இரட்டையருக்கு

பெரியவாதான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிக்கனிகளை

வரவழைத்துக் கொடுத்தார். மகா பெரியவாள்

தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை..போவார்களா, மக்கள்?

சொக்கத் தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ்

பரப்புநர்களாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்

இன்றைக்கும்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top